Thursday 8 September 2011

ச‌ர்வதேச தர‌த்‌தி‌‌ல் அ‌ண்ணா சாலை- ஜெய‌‌ல‌லிதா

சென்னையிலஉள்அண்ணசாலை, ஈ.ெ.ா. பெரியார் சாலைகளமுழுமையாக, ஒருங்கிணைந்முறையிலசர்வதேதரத்திற்கமேம்படுத்திட்டமிடுமபணி மேற்கொள்ளப்படும் எ‌ன்று ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிததெரிவித்து‌ள்ளா‌ர்.
இததொடர்பாசட்டப்பேரவையில் 110வதவிதியின்கீழஅவர் வெ‌ளி‌யி‌ட்ட அறிக்கை‌யி‌ல், மாநிலத்தினபொருளாதாவளர்ச்சிக்குததேவைப்படுமபல்வேறஉள்கட்டமைப்புகளிலசாலஉள்கட்டமைப்பமிமுக்கிபங்கவகிக்கிறது. தொழில், சாலைபபோக்குவரத்தபோன்முக்கியததுறைகளினவேகமாவளர்ச்சிக்கசாலைககட்டமைப்பினவளர்ச்சி அடிப்படையாஉள்ளது. ஊரமக்களினவாழ்க்கைததரத்தமேம்படுத்துவதிலுமசாலஇணைப்பவசதி முக்கியமாஒன்றாஅமைகிறது.
ஒரமாநிலத்திலஉள்ஒருங்கிணைந்சாலைககட்டமைப்பினைககொண்டஅம்மாநிலத்தினவளர்ச்சியைககணிக்இயலும். மாநிலத்தினதற்போதைசாலகட்டமைப்பமேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமாஅவசியமமற்றுமமுக்கியத்துவத்தஉணர்ந்துள்அரசசாலகட்டமைப்பினவளர்ச்சிக்காபல்வேறதிட்டங்களைததீட்டி செயல்படுத்தி வருகிறது.
இதனஅடிப்படையில், சென்னமுதலதூத்துக்குடி வரஉள்கிழக்ககடற்கரசாலை, பல்வேறகட்டங்களில், ஆசிவங்கி மற்றுமஉலவங்கி நிதியுதவியுடனஅகலப்படுத்தப்பட்டமேம்பாடசெய்யப்பட்டது. தெனமாவட்டங்களில், குறிப்பாதூத்துக்குடி, திருச்செந்தூரமற்றுமகன்னியாகுமரியிலவசிக்குமமக்களநீண்நாட்களாஇந்தசசாலையகன்னியாகுமரி வரநீட்டிக்வேண்டுமஎன்றகோரிக்கைகளவிடுத்தவருகின்றனர். இந்தசசாலையினாலஏற்படுமபயன்களைககருத்திலகொண்டு, தூத்துக்குடி முதலகன்னியாகுமரி மாவட்டத்திலஉள்அஞ்சுகிராமமவரையிலஉள்ள 113 கிலோமீட்டரசாலைபபகுதி 257 கோடி ரூபாயமதிப்பீட்டிலஇருவழிததடமாஅகலப்படுத்தப்பட்டமேம்பாடசெய்யப்படும். இந்தசசாலைபபணியினகீழ், 9 புறவழிசசாலைகள், 3 பெரிபாலங்களமற்றும் 1 ரயில்வமேம்பாலமஆகியவஅமைக்கப்படும்.
இதபோன்று, சிவகங்கமற்றுமஎடப்பாடி நகரங்களிலபோக்குவரத்தநெரிசலாலஏற்படககூடிபாதிப்பபெருமளவிலகுறைக்குமவகையில், 10.60 கிலமீட்டரநீளத்திலசிவகங்கபுறவழிசசாலையும்; 8.60 கிலமீட்டரநீளத்திலஎடப்பாடி புறவழிசசாலையுமஅமைக்கப்படும். இதற்காக, நடப்பாண்டில், சிவகங்கநகரத்தில் 1 கோடி ரூபாயமதிப்பீட்டிலும்; எடப்பாடி நகரத்தில் 1 கோடி ரூபாயமதிப்பீட்டிலுமநிஎடுப்புபபணிகளமேற்கொள்ளப்படும்.
இரயில்வகடவுகளிலசாலமேம்பாலங்கள் , கீழ்பாலங்களகட்டுவதாலதடையில்லாபபோக்குவரத்தஉறுதி செய்யப்படுவதுடன், விபத்துகளுமதவிர்க்கப்படும். இதனாலபயநேரமுமவெகுவாகககுறையும். இதற்காசாலைகளிலஇருப்புபபாதகுறுக்கிடுமசாலைகளில் இரயில்வபணிததிட்டம் 2011-12 இனகீழ், செலவபகிர்வஅடிப்படையில், 740 கோடி ரூபாயமதிப்பில், 23 புதிய இரயில்வமேம்பாலங்களமற்றுமகீழ்பாலங்களகட்டுமபணிகள் 9 மாவட்டங்களிலமேற்கொள்ளப்படும். காஞ்‌சிபுரமமாவட்டத்தில் 4 பணிகளும்; திருவள்ளூரமாவட்டத்தில் 2 பணிகளும்; வேலூரமாவட்டத்தில் 4 பணிகளும்; விழுப்புரமமாவட்டத்தில் 3 பணிகளும்; கோயம்புத்தூரமாவட்டத்தில் 4 பணிகளும்; சேலமமாவட்டத்தில் 3 பணிகளும்; ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களிலதலா 1 பணியுமமேற்கொள்ளப்படும்.
பயநேரத்தையும், தூரத்தையுமவெகுவாகககுறைக்குமநோக்குடன், இணைக்கப்படாஊர்களஇணைக்குமவகையில், நபார்டவங்கி நிதியுதவியுடன், 18 மாவட்டங்களில், 151 கோடி ரூபாயமதிப்பீட்டில், 65 பாலங்கள், நடப்பாண்டிலகட்டப்படும். இந்தததிட்டத்தினகீழ், 8 புதிபாலங்களும், 57 குறுகிய, பழுதடைந்பாலங்களுக்கபதிலாபுதிபாலங்களுமகட்டப்படும்.
நகரமற்றுமபுறநகர்பபகுதிகளிலநெடுஞ்சாலைததுறையாலபராமரிக்கப்படுமசாலைகள், பல்வேறவகையாபோக்குவரத்திற்கஉட்படுவதால், விபத்துகளஅதிகரிப்பதுடன், நெரிசலுமகூடுகிறது. ஆகவே, இந்தசசாலைகளினபராமரிப்பிற்கதனி கவனமசெலுத்வேண்டி உள்ளது. இதனமுதற்கட்டமாக, சோதனமுறையில், சென்னையிலஉள்அண்ணசாலை, ஈ.ெ.ா. பெரியாரசாலமற்றுமஉள்வட்டசசாலைகளமுழுமையாக, ஒருங்கிணைந்முறையிலசர்வதேதரத்திற்கமேம்படுத்திட்டமிடுமபணி மேற்கொள்ளப்படும்.
பாதசாரிகள், இரசக்கவாகனங்கள், சிறவாகனங்கள், பெரவாகனங்களபோன்அனைத்தவிதமாபோக்குவரத்து, பல்வேறபோக்குவரத்துகளுக்கஇடையிலாமாறுதல்கள், வாகநிறுத்வசதிகள், பாதுகாப்பஅம்சங்கள், சாலைககுறியீடமற்றுமசமிக்ஞைகள்; பிதுறசார்ந்சேவைககுழாயவசதிகள்; மாற்றுததிறனாளிகளுக்காவசதிகள்; சுற்றுபபுறத்தபசுமையாக்குதலுக்காவழிமுறைகளஆகியவற்றைககருத்திலகொண்டஇததிட்டமிடப்படும். இந்தததிட்டமவிரைவிலதயாரிக்கப்பட்டு, இச்சாலைகளமேம்பாட்டிற்கஎடுத்துககொள்ளப்படும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.