சந்திர கணக்கில் கணக்கிடப்பட்டு வரும் ஹிஜ்ரி நாட்டிகாட்டி அடிப்படையில் காலத்தை சரியாக கணக்கிட்டு காட்டும் முதலாவது கடிகாரம் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரியை அடிப்படையாக வைத்து தேதிகளை கணக்கிடும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் முன்னணி கடிகார உற்பத்தி நிறுவனம் ஒன்று இதனைத் தயாரித்துள்ளது.ஜக்கிய அரபு எமிரேட்ஸ் கம்பனியொன்று கொள்முதல் செய்துள்ள இக்கடிகாரம் அபூதாபியல் பொது இடமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிகாரத்தை உருவாக்க பல்லாண்டு பாடுபட்டதாக சுவிஸ் நிறுவனம் கூறுகின்றது. மேலும் விபரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று பார்க்கவும்.
http://desktopd.com/swiss-made-muslim-lunar-calendar-based-watch-20101581.html
http://desktopd.com/swiss-made-muslim-lunar-calendar-based-watch-20101581.html