Showing posts with label மதிமுக. Show all posts
Showing posts with label மதிமுக. Show all posts

Tuesday, 6 September 2011

அப்துல்லா ( எ ) பெரியார் தாசன் மதிமுகவில் இணைந்தார்!



திரைப் பட நடிகரும், முன்னாள் பேராசிரியருமான  முனைவர் அப்துல்லாஹ் என்ற பெரியார் தாசன் தமது ஆதரவாளர்களுடன் நேற்று வைகோ முன்னிலையில் அவருக்கு சால்வை அணிவித்து மதிமுகவில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்
நன்றி : இந்நேரம்